TamilNadu News

tneb power shutdown areas தமிழகத்தில் 28 ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்

நாளைய மின் தடை

tneb power shutdown areas

tneb power shutdown tomorrow  தமிழகத்தில் 28 ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம்

tneb power shutdown areas
tneb power shutdown areas

தஞ்சாவூர் மாவட்டம்:-

Tanjore District power shutdown ஆடு துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 28.11.2023 அன்று ஆடுதுறை, நரசிங் கன்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத் தூர், திருவிடைமருதூர், மணலூர், கஞ்சனூர், கோட்டூர், மகாராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 28311.203 அன்று மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி. அழ கம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேல வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மனோஜிப்பட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ஐஸ்வர்யா கார்டன், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

திண்டுக்கல் மாவட்டம்:-

Dindigul District power shutdown கொசவபட்டி துணைமின் நிலையத்தில் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 28.11.2023 அன்று கொசவம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து பெறும் மின் தடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

மின் தடை
மின் தடை

கோயம்புத்துர் மாவட்டம்:-

Coimbatore district power shutdown ஆா்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 28.11.2023 அன்று ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை, கெளலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா் பேவாா்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை,பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி) பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை, பூ மாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி,லிங்கப்பா செட்டிட் வீதி, தியாகராயா் புது வீதி, ஆா்.ஆா்ஜி.வீதி, காமராஜபுரம், தேவாங்கபேட்டை வீதி 1,2,3, சிரியன் சா்ச்சாலை 1,2, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, சண்முகா திரையரங்கு சாலை, ஆா்.ஆா். லே-அவுட், வி.வி.சி. லே-அவுட், கிருஷ்ணசாமி சாலை மற்றும் சிந்தாமணி.அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

சின்ன தடாகம் துணைமின் நிலையத்தில் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 28.11.2023 அன்று ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (ஒரு பகுதி), பெரிய தடாகம், சின்ன தடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.அண்ணா பல்கலை துணை மின் நிலையம்: கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, IOB காலனி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள், டாடா நகர், அண்ணா நகர், லட்சுமி நகர், டன்சா, நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குறியா கார்டன், கோல்டன் நகர், மருதநகர், சின்மயா நகர், இந்திரா நகர், ஜி.கே.எஸ் அவென்யூ, சுப்ரமணியம் நகர் மற்றும் பொம்மனம்பாளையம்.சோமையம்பாளையம் துணை மின் நிலையம்: யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு.அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

tneb power shutdown areas

Related Articles

Back to top button