TamilNadu News

tneb power shutdown tomorrow தமிழகத்தில் 22 ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம்

tneb power shutdown தமிழகத்தில் நாளைய மின் தடை எந்த எந்த பகுதிகள்

tneb power shutdown tomorrow  தமிழகத்தில் 22 ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம்

power shutdown
power shutdown

சென்னை மாவட்டம்:-

power shutdown in chennai அம்பத்தூர் பகுதியில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நாளை (22-ந்தேதி) நடை பெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேனாம்பேடு, கள்ளக்குப்பம், ஓரகடம், பானுநகர், புதூர், வெங்கடாபுரம், செங்குன்றம், முரகாம்பேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்டம்:-

Power Shutdown in Tirunelveli மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22.11.2023 அன்று நெல்லை டவுன் மேலரதவீதி மேல்பகுதிகள், தெற்குரதவீதி து , தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய கு பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்டப்பத்து, – அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், கு எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்த ரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரதவீதி போஸ் மார்க்கெட், ஏ.பி. மாடதெரு, சாமி சன்னதி தெரு, சத்தியமூர்த்தி தெரு, நயி ஏ னார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், சிவன் IT கோவில் தெற்குதெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு, நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடைய மான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிபட்டி, சின்ன நாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

பழையபேட்டை, திருநெல்வேலி நகரம் பொருள்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22.11.2023 அன்றுமேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப்பணிகரிசல்குளம், வாகைக்கு ளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சித் திடல், திருநெல்வேலிநகரம், சுவாமி நெல்லையப்பர் சாலை, பூம்புகார், ஸ்ரீ புரம், சிவந்தி சாலை, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு. சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத்தெரு, சுவாமி சந்நிதி தெரு, அம்மன் சந் நிதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்குத் தெரு, நயினார் குளம் சாலை, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ் பகுதி, நயினார்கு எம் மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரி நகர், பாரத், ஹிந்துஸ் தான் பெட்ரோலியம் பகுதி, சிவன்கோயில் தெற்குத் தெரு, ஊரு டையான் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

power shutdown tomorrow
power shutdown tomorrow

மதுரை மாவட்டம்:-

Madurai district power shutdown areas மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22.11.2023 அன்று பி.பி குளம், உழவர் சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், ஆத்திகுளம், அழகர் கோவில் சாலை , புதூர் வண்டிபதி, எம் எம் சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங் ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மா காலனி, சின்ன ஓடப்பட்டி, கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ் நகர், அன்சாரி 1 முதல் 7 வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது செக்கானூரணி துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்,கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென் பழஞ்சி, பல்கலை நகா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுரை கோ. புதூா் துணை மின் நிலையம் குதிரைப் பந்தயப் பிரிவில் 2.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா், சொக்கிகுளம், வல்லபபாய் சாலை, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை பிரதான சாலை, கஸ்டம்ஸ் காலனி, புது நத்தம் சாலை, ரிசா்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோா்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டா் பங்களா, ஜவகா் புரம், திருவள்ளுவா் நகா், அழகா் கோயில் சாலை, காமராஜா் நகா், 1,2,3,4, ஹச்சகாண் சாலை, கமலா முதல், இரண்டாவது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம்:-

pudukkottai district power shutdown areas வடகாடு துணை மின்நிலையத்தில் 22.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்,மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர் மாவட்டம்:-

Coimbatore district power shutdown areas சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22.11.2023 அன்று சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒருபகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையார்பாளையம் – வடவள்ளி ரோடு (ஒரு பகுதி).ஆகிய பகுதிகளில் மின் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குனியமுத்தூர் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22.11.2023 அன்று குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மயிலம்பட்டி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22.11.2023 அன்று கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி மற்றும் ஆண்டக்காபாளையம். ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம்:-

tenkasi district power shutdown areas அச்சன்புதூர் துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கீழப்பாவூா் துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக பாவூா்சத்திரம் ,கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிபட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்குப் பகுதிஅதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம்:-

நல்லமநாயக்கா்பட்டி துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கா்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம்:-

ராம்நாடு துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருப்புல்லாணி, அம்மன் கோவில், தெற்குதரவை, மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, எம்ஜிஆர் நகர், வன்னிகுடி, புத்தனேந்தல், பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கமுதி செங்கபடை துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுக்கோட்டை, தோப்படைபட்டி, கரிசல்குளம், கோவிலாங்குளம், கொம்பூதி, காத்தனேந்தல், கே. வேப்பங்குளம், நெறிஞ்சிபட்டி, பாம்புல் நாயக்கன்பட்டிநாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கமுதி கரிசல்குளம் துணை மின் நிலையத்தில் 22.11.2023 அன்று நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக ராமசாமிபட்டி, கோரைப் பள்ளம், கோபாலபுரம் ரெட்டைப்புளி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button