TamilNadu News

tneb whatsapp complaint number மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க

TNEB Complaint Whatsapp Number மின் புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிப்பது எப்படி

tneb whatsapp complaint number தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மின் தடை ஏதேனும் ஏற்பட்டால் கீழ் கண்ட எண்களில் புகார் தெரிவிக்க்லாம்

Tamilnadu EB Complaint Whatsapp Number
Tamilnadu EB Complaint Whatsapp Number

பருவமழையின் போது தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை புகார்களை 1912 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். மேலும் 94458 50811 என்ற வாட்ஸப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். அதேபோல்

tneb power cut complaint number

சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் -91500 56673 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

செங்கல்பட்டு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56675 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

காஞ்சிபுரம் பகுதியில் வசிப்பவர்கள் 91500 56674 ஆகிய வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க
மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க

Related Articles

Back to top button