TamilNadu News

today rain update வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு எந்த எந்த மாவட்டங்களில் மழை முழுவிவரம்

தமிழகத்தில் கனமழை பெய்யும் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

today rain update 

வங்ககடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 27-11-2023 தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

today rain update 

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இதனால் இன்று 27.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

today rain update
இன்று எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

நாளை 28.11.2023 முதல் 02.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் தமிழ்நாட்டில் Ramanathapuram, Kancheepuram, Tiruvannamalai, Tiruvallur, Ranipet, Vellore, Chennai and Chengalpattu ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

More Details :-  Click here

Related Articles

Back to top button