TamilNadu News
tomorrow holiday in tamilnadu 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு
Cyclone Michaung Tamil Nadu Declares School Holiday புயல் காரணமாக 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
tomorrow holiday in tamilnadu சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

மிக் ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகின்றது இதனால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதனால் இன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் மிக் ஜாம் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது எனவே நாளை 5. ம் தேதியும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.