TamilNadu News

Varalaxmi Sarathkumar got engaged மும்பை தொழிலதிபரை மணக்கிறார் நடிகை வரலட்சமி சரத்குமார் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Varalaxmi Sarathkumar got engaged மும்பை தொழிலதிபரை மணக்கிறார் நடிகை வரலட்சமி சரத்குமார் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவின் ஹீரோயினுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Varalaxmi Sarathkumar got engaged
Varalaxmi Sarathkumar got engaged
Varalaxmi Sarathkumar got engaged image
Varalaxmi Sarathkumar got engaged image

கடந்த 1ஆம் தேதி குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கேலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார்.இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில் தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Varalaxmi Sarathkumar got engaged

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள CLICK HERE

Related Articles

Back to top button