TamilNadu News
Vidaa Muyarchi Second Look வெளியானது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்கள்
Vidaa Muyarchi Second Look அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானது
வெளியானது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்கள்

வெளியானது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்கள்
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். விடாமுயற்சி படத்தின் திய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Vidaa Muyarchi Second Look
MORE DETAILS CLICK HERE
https://x.com/LycaProductions/status/1809958557523050545