TamilNadu News

vijayakanth health news விஜயகாந்த் நலமாக இருக்கிறார் வதந்திகளை நம்பவேண்டாம் பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் பிரேமலதா விஜயகாந்த்

vijayakanth health news விஜயகாந்த் நலமாக இருக்கிறார் வதந்திகளை நம்பவேண்டாம், விரைவில் வீடு திரும்புவார் பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

vijayakanth health news
vijayakanth health news

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 18 ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

vijayakanth health news

இந்நிலையில் கடந்த 20 ம் தேதி தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது

vijayakanth health
vijayakanth health

இந்நிலையில் மருத்துவமனை வெளியிடுள்ள அறிக்கையில்:

திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. என அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்நிலையில் கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.என திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார் மேலும், அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அவரது மனைவி பிரேமலதா விரைவில் வீடு திரும்புவார் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்

பிரேமலதா வெளியிட்டுள்ள வீடியோ பார்க்க:-

CLICK HERE

கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்

Related Articles

Back to top button