TamilNadu News

viral video உயிருக்கு ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கி ரீல்ஸ் எடுத்த இளம்பெண்.. வைரல் வீடியோ

viral video உயிருக்கு ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கி ரீல்ஸ் எடுத்த இளம்பெண்.. வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வித்தியாசமான நடனங்கள் மற்றும் ஸ்டண்ட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் புனே – ஜம்புல்வாடி சுவாமிநாராயண் மந்திர் அருகே பழமையான கட்டிடத்தின் மேல் இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரின் கையை பிடித்து கீழே தொங்கி கொண்டுள்ளார் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

viral video
viral video

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/HashtaguIn/status/1803700099979031024

Related Articles

Back to top button