TamilNadu Newscrime
woman dies wedding திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் உயிரிழப்பு வைரல் வீடியோ
woman dies wedding திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் உயிரிழப்பு வைரல் வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடந்த தனது உறவினரின் திருமணத்தில் ஹல்தி விழாவின் போது நடனமாடிக்கொண்டிருந்த பரிணிதா ஜெயின் என்ற 23 வயது இளம் பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வைரலாகும் வீடியோவில், லெஹ்ரா கே பால்கா கே என்ற ஹிந்தி பாடலுக்கு பரினிதா நடனமாடிக்கொண்டிருந்தார். திடீரென நிலைகுலைந்து மேடையிலேயே அந்த பெண் சரிந்து விழுந்தார் உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்
woman dies wedding
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1888802764060496350