TamilNadu Newstechnology news
world biggest power bank உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் 27,000,000 mAh வீடியோ

world biggest power bank சீனாவைச் சேர்ந்த ஹேண்டி ஜெங் என்பவர் தனது யூடியூப்பில் 27,000,000 mAh ல் போர்ட்டபிள் பவர் பேங்க் ஒன்றை தயாரித்துளார்
பவர் பேங்க் சிறப்பம்சம்:- ஜெங் உருவாக்கியுள்ள பவர் பேங்கில் மின்சார கார்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை கொண்டு உருவாக்கியுள்ளார்.
இந்த பவர் பேங்கில் ஒரே சமயத்தில் 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என கூறியுள்ளார் இந்த பவர் பேங்கில் டிவி மற்றும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எலக்ரிடிக் ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பவர் பேங்கில் சக்கரம் வைக்கப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமானாலும் வாகனங்களுடன் இணைத்து எடுத்துச் செல்லலாம்.
world biggest power bank
