World Cup live chennai marina beach சென்னை மெரினாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி பார்க்கலாம்
icc world cup final match live screening in chennai marina beach சென்னை மெரினா கடற்கரையில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி பார்க்கலாம்
World Cup live chennai marina beach இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை, சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது ICC Cricket World Cup போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று இன்று இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்ரேலியாவும் மோதுகின்றது, இந்தியா 1983, 2011-ம் ஆண்டு ICC Cricket World Cup வென்றுள்ளது.

நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டி கடந்த 15ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 16ம் தேதி கொல்கத்தா ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ind vs aus இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
IND Vs AUS Final 2023 இன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது சென்னை மெரினா கடற்கரையில் நேரலையில் உலகக் கோப்பை இறுதி போட்டியை திரையிட தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வணிக வளாகங்கல், நட்சத்திர விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
