Indias 1st AI robot teacher IRIS கேரளாவில் அறிமுகமான இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர்
இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் IRIS கேரளாவில் அறிமுகம் வைரல் வீடியோ

Indias 1st AI robot teacher IRIS கேரளாவில் அறிமுகமான இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் IRIS கேரளாவில் அறிமுகம் வைரல் வீடியோ
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், Makerlabs Edutech நிறுவனம் உருவாக்கிய AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி, AI ஆசிரியர் (IRIS)ஐரிஸை அறிமுகப்படுத்தி கல்வியில் ஒரு புரட்சிகர அடியை எடுத்து வைத்துள்ளார்கள்
Makerlabs Edutech உடன் இணைந்து இந்த ரோபோ ஆசிரியர் உருவாக்கப்பட்டுள்ளது இதற்க்கு ஐரிஸ் (IRIS) என பெயரிடப்பட்டுள்ளது
மேலும் மாநிலத்தின் முதல் மனித உருவ ரோபோ ஆசிரியர் ஆவார். இன்ஸ்டாகிராமில் மேக்கர்லேப்ஸ் பகிர்ந்த வீடியோ AI ஆசிரியரின் திறன்களைக் காட்டுகிறது. ஐரிஸ் பல்வேறு பாடங்களில் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், தனிப்பயனாக்கப்பட்ட குரல் உதவி மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவங்களை எளிதாக்குகிறது.
Indias 1st AI robot teacher IRIS
வீடியோ பார்க்க