technology news

Jio Prima 4G phone ஜியோவின் புதிய போன் ரூ. 2,599 மட்டுமே WhatsApp, YouTube, JioTV ,4G பல வசதிகள் முழு விவரம்

ஜியோ மொபைல் 2,599 WhatsApp, YouTube, JioTV ,4G உடன்

தீபாவளியையொட்டி முகேஷ் அம்பானி JioPhone Prima 4G என்ற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளார்.

தீபாவளி முதல் ரூ.2,599 விலையில் விற்பனைக்கு வரும் இந்த ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் மீது கேஷ்பேக் சலுகைகள், வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்கள் ஆகியவைகள் கிடைக்கிறது. இந்தியாவில் மலிவு விலை ஃபோன்களில் ஒன்றாகும்.

ஆனால் இந்த ஃபோனில் மற்ற ஃபோன்களை விட கூடுதல் அம்சங்கள் உள்ளன.

Jio Prima 4G phone
Jio Prima 4G phone

போனின் சிறப்பம்சங்கள்:-

இந்த போனில் 320 × 240 பிக்சல்ஸ் ரெசலூஷன் கொண்ட டிஎஃப்டி டிஸ்பிளே,

இந்த 4ஜி ஃபோன் 23 மொழிகளில் உபயோக்கிக்க முடியும் உங்களுக்குப் பிடித்த மொழியில் இந்த ஃபோனைப் பயன்படுத்த முடியும்.

1800mAh பேட்டரி உள்ளது

போனின் முன்பக்கத்தில் 0.3 மெகாபிக்சல் கேமரா

போனின் ஸ்டோரேஜை 128 ஜிபி வரை அதிகரிக்கலாம்

புளூடூத் பதிப்பு 5.3

3.5 மில்லிமீட்டர் ஹெட்போன் ஜாக்

மற்றும் FM ரேடியோ

வாட்ஸ்அப்

யூடியூப்

ஜியோடிவி,

ஜியோ சினிமா,

ஜியோசாவ்ன்,

ஜியோ நியூஸ்

ARM Cortex-A53 பிராஸஸர்

512MB RAM 128GB வரையிலான மெமரி கார்டு ஆதரவு

JioPhone Prima 4G ஆனது KaiOS ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது

இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி விலை ரூ.2,599 மட்டுமே ஆகும்.

Related Articles

Back to top button