technology news

kodak smart tv kodak அறிமுகம் செய்துள்ள 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,999 மட்டுமே உடனே வாங்கிடுங்க சிறப்பம்சங்கள் முழு விவரம்

kodak smart tv 43 inch 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,999 மட்டுமே

kodak smart tv kodak smart tv பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான கோடாக் தற்போது ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் இறங்கியுள்ளது தற்போது ஸ்மார் போன் எப்படி அனைவரது கையிலும் உள்ளதோ அதே போல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி உள்ளது அதிலும் தற்போது இந்திய சந்தையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

அதனால் தான் பல முன்னணி நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான கோடாக் நிறுவனம் குறைந்த விலையில் மக்களுக்கு 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகபடுத்தியுள்ளது

kodak smart tv
kodak smart tv

தற்போது பிளிப்காரட் தளத்தில் 43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ரூ.15,999 விலையில் வாங்க முடியும். மேலும் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ1500 தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் பழைய டிவியை நீங்கள் எக்சேஜ் செய்து வாங்கினால் 2000 ரூபாய் தள்ளுபடி செய்து வாங்கலாம். அதேபோல் நீங்கள் வாங்கும் டீவிக்கு 1 வருட வாரண்டியும் தரப்படுகின்றது

KODAK 108 cm (43 inch) Full HD LED Smart Android TV:- 1080 x 1920 பிக்சல்ஸ் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் மேலும் புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டிகளும் உள்ளது

பிளிப்கார்ட்டில் நீங்கள் வாங்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்

https://www.flipkart.com/kodak-108-cm-43-inch-full-hd-led-smart-android-tv-2023-11-dolby-digital-plus/p/itm0cbfd3c9e82e4?pid=TVSGQFRY8DWD3GPH&lid=LSTTVSGQFRY8DWD3GPHO7HQYA&marketplace=FLIPKART&q=kotak+tv&store=ckf%2Fczl&srno=s_2_25&otracker=AS_QueryStore_OrganicAutoSuggest_1_8_na_na_na&otracker1=AS_QueryStore_OrganicAutoSuggest_1_8_na_na_na&fm=search-autosuggest&iid=f3c2562c-7fb1-49bd-b83b-aed31adb4693.TVSGQFRY8DWD3GPH.SEARCH&ppt=sp&ppn=sp&qH=a8011b67fde2c661

Related Articles

Back to top button