mars rover latest images செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா வீடியோ பார்க்க

mars rover latest images செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா வீடியோ பார்க்க
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் கடந்த நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 2020 இல் ஏவியது மேலும் இந்த விண்கலம் பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் பெர்செவரன்ஸ் ஆய்வு செய்து வருகின்றார்கள் இந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்தின்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் கடந்த நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 2020 இல் ஏவியது மேலும் இந்த விண்கலம் பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் பெர்செவரன்ஸ் ஆய்வு செய்து வருகின்றார்கள் இந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்தின்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பெர்சிவரன்ஸ் ஊர்தியானது சமீபத்தில் பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது செவ்வாய் கோளில் பாறைகள் இருப்பதை காண முடிகிறது
நாசா வீடியோ பார்க்க CLICK HERE
My last rock sample of 2023, which also happens to be Sample No. 23! pic.twitter.com/E1kFhWCxiq
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) December 27, 2023
