thoothukudi photo competition and exhibition 2024 தூத்துக்குடி புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 1லட்சம் பரிசு

தூத்துக்குடி புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 1லட்சம் பரிசு
தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இப்புகைப்படப் போட்டிக்காக தூத்துக்குடியின் தொன்மை, வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை முறை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள், கடற் பரப்புக்கள், நதிக் காட்சிகள், ஈர நிலங்கள், நகர்புற காட்சிகள்,வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள், தொழில்துறை, மீன்பிடித்தல், மற்றும் விளையாட்டு பெருமைகள் என அனைத்து வகையான புகைப்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம்.
இந்த புகைப்படப் போட்டிக்கு பரிசும் வழங்க பட உள்ளது . அதன்படி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ 1,00,000/ லட்சம் வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
போட்டி பிரிவுகள்:
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்
மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
தூத்துக்குடி புகைப்பட போட்டி & கண்காட்சி – 2024 பங்கேற்க விரும்புவோர்:
http://thoothukudicorporation.com/pc என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
3/10/2024
இந்த புகைப்பட கண்காட்சி போட்டியை பற்றி மேலும் விவரம் அறிய படத்தில் உள்ள QR Code ஸ்கேன் செய்யவும்