bautista latest viral photo ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து போன WWE வீரர் பட்டிஸ்டா வைரல் புகைப்படம்

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து போன WWE வீரர் பட்டிஸ்டா வைரல் புகைப்படம்
90களில் WWE நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் (Bautista) பட்டிஸ்டா
இவரது முழு பெயர் டேவிட் மைக்கேல் பாட்டிஸ்டா ஜூனியர், இவர் ஜனவரி 18, 1969ல் பிறந்தார். பாடிஸ்டா தனது மல்யுத்த வாழ்க்கையை 1999 இல் தொடங்கினார் 2002 மற்றும் 2019 க்கு இடையில் WWE மல்யுத்ததில் பல சாதனைகளை படைத்தார்

பட்டிஸ்டா WWE சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை, உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை நான்கு முறையும் வென்றது குறிப்பிடத்தக்கது
மேலும் சுமார் 15 ஆண்டுகளாக பல ஹாலிவுல் படங்களில் நடித்துள்ள பட்டிஸ்டா சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படித்தியுள்ளது .
WWE மேடையில் கட்டுகோப்பான உடலுடன் என்ட்ரி கொடுத்த பட்டிஸ்டா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
bautista latest viral photo