VIRAL PHOTOSNATIONAL NEWSviral videos

Bengaluru Man Bites Cops Finger ஹெல்மட் இல்லாமல் சென்ற நபர், தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரின் கையை கடித்த இளைஞர்… பரபரப்பு வீடியோ !

Bengaluru Man Bites Cops Finger ஹெல்மட் இல்லாமல் சென்ற நபர், தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரின் கையை கடித்த இளைஞர்… பரபரப்பு வீடியோ !

கர்நாடகமாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து காவலர்கள் வழக்கமான வாகன சோதனையில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைத் தடுத்து நிறுத்திய போலீசார் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்ய அவரை புகைப்படம் எடுத்தனர்.

Bengaluru Man Bites Cops Finger
Bengaluru Man Bites Cops Finger

உடனே ஆத்திரமடைந்த வாகனஓட்டி இளைஞர் போலீசாரின் கையை பிடித்துக் கடித்துள்ளார்.அருகில் இருந்த மற்றொரு போக்குவரத்து காவலர் இளைஞரின் இந்த செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த இளைஞர் மீது போக்குவரத்து காவலரைத் தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bengaluru Man Bites Cops Finger

வீடியோ பார்க்க CLICK HERE

Related Articles

Back to top button