cow washed away in rain flood in gujarat குஜராத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 15 மாடுகள் வைரல் வீடியோ

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுமார் 15 மாடுகள் வெள்லத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் அங்கு உள்ள ஆறுகளும், ஓடைகளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதில் அப்தசாவில் உள்ள சங்கம நதியில் பசு மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி பதைக்க வைக்கிறது. மேலும் இந்த தொடர் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட கிராம் பகுதிகளில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ பார்க்க: