18year old youth became fake IPS officer பீகாரில் ரூ 2லட்சம் கொடுத்து IPS ஆன 18 வயது இளைஞர் முழு விவரம்

பீகாரில் ரூ 2லட்சம் கொடுத்து IPS ஆன 18 வயது இளைஞர் முழு விவரம்
பீகாரில் மித்லேஷ் மஞ்சி என்ற 18 வயதான இளைஞர் ஒருவர் ,தான் ஒரு IPS அதிகாரி என தானும் ஏமாந்து பொது மக்களையும் ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசாரின் விசாரணையில், அந்த இளைஞர் மனோஜ் சிங் என்ற நபரிடம் ரூ.2 லட்சம் கொடுத்து IPS அதிகாரி ஆனதாக கூறியுள்ளார்.மேலும் தான் ஒரு IPS அதிகாரி என கூறி பொதுமக்களிடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டர். மேலும் இளைஞரிடம் இருந்து போலீஸ் உடை மற்றும் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
இந்த காலத்திலும் இது போல அறியாமையில் மக்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட அந்த இளைஞரை வாங்க வாங்க சார் என ஒரு போலீஸ் அதிகாரி நகைச்சுவையாக அழைத்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க: