viral videos
2 people died on flyover பைக்கில் மேம்பாலத்தில் அதிவேகமாக டிரிபில்ஸ் சென்றவர்கள் கீழே விழுந்து 2 பேர் பலி சிசிடிவி வீடியோ
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் அதிவேகமாக சென்றபோது மேம்பால பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவம் கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர் அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது ,மேலும் சம்பவ இடத்திலேயே பலியான இரண்டு பேரின் பிரேதத்தை கைபற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர்
3 people came at high speed on a bike hit the divider on the NAD flyover and 2 dead,1 seriously injured.
வீடியோ பார்க்க: CLICK HERE