viral videosNATIONAL NEWS
a crocodile on busy road in maharashtra சாலையில் சுற்றித் திரிந்த 8 அடி முதலை மகாராஷ்டிராவில் பரபரப்பு வைரல் வீடியோ

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளி மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழையின் காரணமாக சிப்லுன் உள்ள பிரதான சாலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்தது. அதனை கண்ட வாகன ஓடிகள் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தர்ப்போதுப் சமூக தர்ப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த முதலை அருகிலுள்ள நீர் நிலையான ஷிவ் அல்லது வசிஷ்டி நதிகளில் இருந்து நகருக்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிரது . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க
a crocodile on busy road in maharashtra