actress nayantharas latest ear pierced video புதிதாக காது குத்தியுள்ளா நடிகை நயன்தாராவின் லேடஸ்ட் இன்ஸ்டா வைரல் வீடியோ

புதிதாக காது குத்தியுள்ளா நடிகை நயன்தாராவின் லேடஸ்ட் இன்ஸ்டா வைரல் வீடியோ
பிரபல நடிகை நயன்தாரா தர்போது வெளியிட்டுள்ள ஒரு புதிய இன்ஸ்டா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே நேரம், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களோடு அதிக நேரத்தை செலவிடும் பல வீடியோகளை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்

அந்த வகையில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நயன். அதில், புதிதாக காது குத்தியுள்ளார். காது குத்தும் கடைக்குச் சென்று , அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்து , காது குத்திக் கொள்கின்றார்.
அப்போது , காதில் இருந்து ரத்தம் வருகிறதா என்று கேட்டு கணவர் விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடி க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கின்றார். தனது வலது காதில் மட்டும் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
வீடியோ பார்க்க: