viral videoshealthIMPORTANT NEWS
bank employee dies of heart attack வங்கி ஊழியருக்கு தீடீர் மாரைடைப்பு நாற்காலியிலேயே மயங்கி பலி சிசிடிவி வீடியோ
வங்கி ஊழியருக்கு தீடீர் மாரைடைப்பு நாற்காலியிலேயே மயங்கி பலி சிசிடிவி வீடியோ உத்திரப்பிரதேச மாநிலம் மகோபா நகரில் உள்ள தனியார் வங்கி மேலாளர் ராஜேஷ்குமார் ஷிண்டே ஜூன் 19ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றார். அப்போது லேப்டாப்பில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென நாற்காலியில் உட்கார்ந்தவாறு கண்கள் மேலே சென்றவாறு மூச்சுப் பேச்சின்றி விழுந்தார்.

அருகில் இருந்த சக ஊழியர்கள் உடனடியாக அவருக்கு சிபிஆர் செய்ததோடு முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர், இந்த சிசிடிவி வீடியோ இனையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்