boeing737 turned into luxury bungalow சொகுசு பங்களாவாக மாறிய 737ரக விமானம் வைரல் வீடியோ
விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றிய நபர்
boeing737 turned into luxury bungalow சொகுசு பங்களாவாக மாறிய 737ரக விமானம் வைரல் வீடியோ விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றிய நபர்
ரஷ்யாவில் செர்ந்த தொழிலதிபர் ஃபெலிக்ஸ் டெமின். இவர் பழுதான, கைவிடப்பட்ட நிலையில் இருந்த போயிங் 737 ரக விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றியுள்ளார். இந்த தனித்துவமான சொகுசு பங்களா இந்தோனேசியாவில் பாலியில் உள்ள நியாங் நியாங் பாறைகளின் மேல் அமைத்துள்ளார்

விமான பங்களாவின் சிறப்பு அம்சங்கள்
இந்த விமானத்தில் 2 படுக்கையறைகள், நீச்சல் குளம், பார், லவுஞ்சர்கள் என பல சொகுசு வசதிகள் இடம் பெற்று உள்ளன.
இந்த விமானத்தை 2021ல் விலைக்கு வாங்கிய ஃபெலிக்ஸ் டெமின் பாலிக்குக் கொண்டு சென்று வில்லாவாக மாற்றியுள்ளார். 2023ல் இருந்து இந்த வில்லாவை பயன்படுத்தத் தொடங்கினார். இந்த வீடியோவைப் பார்த்து அதில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என கேட்பவர்களுக்கு இந்த வில்லா வாடகைக்கு விடப்பட்டு வருகிரது என்பது மகிழ்ச்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
boeing737 turned into luxury bungalow
வைரல் வீடியோ பார்க்க