viral videosNATIONAL NEWSPuducherry NewsTamilNadu News

Budget 2024 Live மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் லைவ் அப்டேட் பார்க்க

Budget 2024 Live மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் லைவ் அப்டேட் பார்க்க நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்.! பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனை அடுத்து வரும் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக உள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார்.

Budget 2024 Live
Budget 2024 Live

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது அதனை தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்  நேரலையில் பார்க்க

 

Budget 2024 Live பார்க்க  CLICK HERE

Related Articles

Back to top button