viral videosTamilNadu News

dog attacked old man தெருவில் சென்ற முதியவரை துரத்தி கடித்த தெரு நாய் வைரல் வீடியோ 1

dog attacked old man தெருவில் சென்ற முதியவரை துரத்தி கடித்த தெரு நாய் வைரல் வீடியோ 1 தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழபாறையடி 2ஆம் தெருவை சேர்ந்த முதியவர் தெப்பக்குளம் அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்லும் போது  அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த நாய் அவரைப் பார்த்து குறைத்தது மட்டுமில்லாமல் அவரை மீது பாய்ந்து கடித்துள்ளது.முதியவர் நாயை விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது பாய்ந்து குதறி உள்ளது. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் நாயை விரட்டி முதியவரை மீட்டுள்ளார்.

dog attacked old man
dog attacked old man

dog attacked old man

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழபாறையடியைச் சேர்ந்த முதியவர் பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த தெருநாய் ஒன்று அவரை நோக்கி குரைத்துள்ளது. அவர் பயந்து ஒதுங்கிய நிலையில், நாய் அவர் மீது தாவிப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது

நாயை விரட்ட முயன்ற போதும் நாய் கடிப்பதை விடவில்லை. நாயை சமாளிக்க முடியாத முதியவர் அங்கேயே கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட மற்றொரு நபர் செங்கல்லை தூக்கிக் கொண்டு வந்து, நாயை  விரட்டியடித்தார். பின்  முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வைரல் வீடியோ பார்க்க:-

CLICK HERE

 

dog attacked old man

Related Articles

Back to top button