viral videos
elephant search food in 1st floor முதல் மாடி வரை எட்டி உணவு தேடிய யானை வைரல் வீடியோ

முதல் மாடி வரை எட்டி உணவு தேடிய யானை வைரல் வீடியோ
ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து இரண்டு பின்னங்கால்களில் நின்று கொண்டு முன்னங்கால் இரண்டையும் தூக்கி சுவற்றில் வைத்து முதல் மாடியில் இருக்கும் வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக தும்பிக்கையை நுழைத்து உணவைத் தேடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த யானையின் செயலை கண்டு யானை மனித உணவுக்கு அடிமையாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.மேலும் நாம் சில பயணத்தின் போது வனவிலங்குகளுக்கு உணவு கொடுத்து பழகி விட்டதால் வனவிலங்குகள் நம் உணவை தேடி வருகின்றன.
முதல் மாடி வரை எட்டி உணவைத் தேடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்கக: