viral videossports News

Ellyse Perry powerful shot ஆர்.சி.பி வீராங்கனை எலிஸ் பெர்ரி அடித்த சிக்ஸர் நொறுங்கிய கார் கண்ணாடி வீடியோ பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் 2024ம் 11வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக எலிஸ் பெர்ரி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது 19வது ஓவரை உபி வாரியர்ஸ் அணியை சேர்ந்த தீப்தி சர்மா வீசினார்,

Ellyse Perry powerful shot
Ellyse Perry powerful shot

இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எலிஸ் பெர்ரி எதிர்கொண்டு தூக்கி அடித்தார். அந்த பந்தானது மிட் விக்கெட்டை நோக்கி வேகமாக பறந்து, பார்வையாளர் அரங்கிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியில் சென்று தாக்கியது.காரில் பட்ட வேகத்தில் காரின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. எலிஸ் பெர்ரியின் இந்த இமாலய சிக்ஸரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ellyse Perry powerful shot

வைரல் வீடியோ பார்க்க:-

Related Articles

Back to top button