father killed his daughter into pieces பெற்ற மகளை 6 துண்டாக வெட்டிக்கொலை செய்து உடல் அருகே அமர்ந்து கொண்ட தந்தை வைரல் வீடியொ
பெற்ற மகளை 6 துண்டாக வெட்டிக்கொலை செய்து உடல் அருகே அமர்ந்து கொண்ட தந்தை வைரல் வீடியொ
உத்திரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் சேற்ந்த நயீம் கான். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள் உள்ளனர், இதில் 17 வயதான மூத்த மகள் குஷ்பு அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதில் துலியிம் விருப்பம் இல்லாத நயீம் கான் , மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் பலமுறை எச்சரித்தும் காதலனை மறக்க அந்த பெண் தயாராக இல்லை.
இந்நிலையில் அந்த பெண்ணை சந்திக்க காதலன் சென்றுள்ளார் . தனது மகளை காதலனுடன் பார்த்த தந்தை கோபமடைந்தார், இதை பார்த்த , அந்த இளைஞன் அவர் பிடிக்கும் முன் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். காதலன் தப்பியோடியதால் ஆத்திரமடைந்த நயீம் கான் ஆத்திரத்தில் தனது மகளின் தலையை துண்டித்து கொன்றுள்ளார்.
அதோடு நிற்காமல், மகளின் இறந்தபின்னும் மீண்டு- மீண்டும் கோடரியால் ஆறு துண்டுகளாக வெட்டினார். மகளை துண்டு-துண்டாக வெட்டிக்கொலை செய்து , உடல் அருகே அமர்ந்துகொண்டார்.
தன் மகள் கொடூரமாக கொலை செய்யபட்டதை அடுத்து சிறுமியின் தாயார் காவல் துறையில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் FIR பதிவு செய்து குற்றவாளியை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ததாக நயீம் கான் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையே பெற்ற மகளை துண்டு- துண்டாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வைரல் வீடியோ: