giant cobra viral video ராட்சத நாகப்பாம்பை கையாண்ட நபர் 4 மில்லியன் பார்வைகளைப் பெற்ற வைரல் வீடியோ
ராட்சத நாகப்பாம்பை கையாண்டு இன்ஸ்டாகிராமில் பகிரந்த் நபர்
giant cobra viral video ராட்சத நாகப்பாம்பை கையாண்ட நபர் 4 மில்லியன் பார்வைகளைப் பெற்ற வைரல் வீடியோ ராட்சத நாகப்பாம்பை கையாண்டு இன்ஸ்டாகிராமில் பகிரந்த் நபர்
இளைஞர் ஒருவர் பயமின்றி ராட்சத பாம்பை பிடித்து அது குறித்து விவரித்த காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை பார்த்த இணையதள வாசிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நிக் தி ராங்லரின் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயமின்றி ராட்சத நாகப்பாம்பை தூக்கி உலகின் புத்திசாலியான பாம்பு என்று விவரித்த காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
அந்த வைரலான வீடியோவில் நம்மை ஆச்சரியப்படுத்துவது அந்த பாம்பை விட அதை அந்த இளைஞர் கையாளுவது தான்.
giant cobra viral video
வீடியோ பார்க்க