viral videos
How to make Ganesha idol with spoon ஒரு ஸ்பூன் வைத்து களிமண்ணால் விநாயகர் சிலை செய்வது எப்படி வீடியோ பாருங்க
How to make Ganesha idol with spoon ஒரு ஸ்பூன் வைத்து களிமண்ணால் விநாயகர் சிலை செய்வது எப்படி வீடியோ பாருங்க
2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி, வரும் செப்டம்பர் 07, சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் வீட்டிலேயே எளிமையான முறையில் ஒரே ஒரு ஸ்பூன் இருந்தால் போதும் நாம் விநாயகர் செய்யலாம் என ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
அந்த வீடியோவில் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஸ்பூன் கொண்டு களிமண்ணால் விநாயகரை செய்வது எப்படி என படிப்படியாக தெளிவாக இருக்கிறது. அந்த வீடியோ பார்த்து நீங்களும் வீட்டில் விநாயகரை உருவாக்கி வழிபடுங்கள்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/SnehaRaghunathh/status/1830815046391169326