viral videos
human jump rope in africa சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல் பயன்படுத்தி குதித்து விளையாடும் வைரல் வீடியோ

சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல் பயன்படுத்தி குதித்து விளையாடும் வைரல் வீடியோ
ஆப்பிரிக்கா நாட்டில் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக ஒரு சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல் பயன்படுத்தி ஆடும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அந்த விடியோவில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் திறமையாக கால்பந்து விளையடுவது மற்றும் ஒரு சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல் பயன்படுத்தி குதித்து ஸ்கிப்பிங் ஆடுவதை பார்க்க ரப்பரில் செய்த உடல் போல் வியப்பாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது
வைரல் வீடியோ பார்க்க: