viral videosCINEMA

kanguva fire song சூர்யாவின் கங்குவா படத்தின் சம வைரலான தீபொரி பாடல் பார்க்க

சூர்யாவின் கங்குவா படத்தின் சம வைரலான தீபொரி பாடல் பார்க்க  

ஸ்டூடியோ கிரின்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ’கங்குவா’ திரைப்படம்  மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிரது.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் 38 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார்

kanguva fire song
kanguva fire song

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் பாடலான தீபொரி (ஃபயர் சாங்) பாடலை பட குழு வெளியிட்டுள்ளது.தற்போது இந்த பாடல்  சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

தீபொரி பாடல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

CLICK HERE

kanguva fire song

Related Articles

Back to top button