kpy bala provided hearing aids to 100 kids 200 செவித்திறன் கருவிகள் கொடுத்து உதவிய KPY பாலா நெகிழ்ச்சி வீடியோ

200 செவித்திறன் கருவிகள் கொடுத்து உதவிய KPY பாலா நெகிழ்ச்சி வீடியோ
பிரபல தனியார் தொலைகாட்சி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு வந்ததவர் பாலா. அதனை தொடர்ந்து சினிமால் புலிக்குத்தி பாண்டி, நாய் சேகர் ரிடர்ன்ஸ், காக்டைல், தும்பா, ஜூங்கா உள்ளிட்ட படங்களிலும் பாலா நடித்துள்ளார் இந்நிலையில் ரியல் ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது தொடங்கி முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார்.

இந்நிலையில் KPY பாலா காது கேட்காத 100 குழந்தைகளுக்கு 200 செவித்திறன் கருவிகள் கொடுத்து உதவியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ KPY பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த செயல் பலருக்கும் பாராட்டி வருகின்றனர்.
வைரல் வீடியோ:
kpy bala provided hearing aids to 100 kids