viral videos
lays omelette viral video இணையத்தை கலக்கும் லேஸ் சிப்ஸில் ஆம்லேட் வைரலாகும் வீடியோ
lays omelette viral video பொதுவாக நாம் முட்டையில் ஆம்லெட், பொடிமாஸ், கலக்கி, ஆப்பாயில் அவிச்ச முட்டை என வகைகளில் சாப்பிட்டு இருப்போம், ஏன் பிரட் ஆம்லேட் கூட சாப்பிட்டு இருப்போம் ஆனால் தற்போது இணையத்தில் ஓர் வீடியோ வைரலாகி வருகின்றது

அதில் லேஸ் சிப்ஸ் கொண்டு ஆம்லேட் செய்கின்றார் ஒருவர் அந்த வீடியோவில் லேஸ் பாக்கெட்டில் இரண்டு முட்டைகளை ஊற்றி கவரை மூடி அதனை கடாயில் உள்ள த்ண்ணீரில் வேக வைக்கின்றார், பின்பு அந்த கவரை பிரித்து அந்த ஆம்லேட்டை வைக்கின்றார்,

lays omelette viral video
வாரே வாவ் .. lays omelette 😍😍😍 … pic.twitter.com/dJ3YAzA9Jd
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) February 7, 2024