viral videos

maid cooks chapati with urine தனது சிறுநீர் கலந்து உணவு சமைத்த பணிப்பெண் கைது வைரல் வீடியோ

தனது சிறுநீர் கலந்து உணவு சமைத்த பணிப்பெண் கைது வைரல் வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்  சமையல் பாத்திரங்களில் சிறுநீர் கழித்து அதில் சப்பாத்தி மாவு பிசைந்து வீட்டில் உள்ளவர்களுக்கு  ரொட்டி செய்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

maid cooks chapati with urine
maid cooks chapati with urine

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை.

இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பார் என வீட்டில் உள்ளவர்களுக்கு  சந்தேகம் எழுந்தது. அதனை கண்டுபிடிக்கக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்துள்ளார்.

அப்போது சமையல் வேலை செய்யும் பணிப்பெண் ரீனா என்பவர் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார்ன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரனை செய்துவருகின்றனர்

வீடியோ பார்க்க:

CLICK HERE

maid cooks chapati with urine

 

Related Articles

Back to top button