viral videos
man dies in waterfalls for reels ரீல்ஸ் மோகம் 120 அடி உயர நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு வைரல் வீடியோ

man dies in waterfalls for reels ரீல்ஸ் மோகம் 120 அடி உயர நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம், டபோசா நீர்வீழ்ச்சியில் மீரா ரோடு பகுதியை சேர்ந்த மஜாஸ் சஜித் சைக் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் 120 அடி உயரமுள்ள அந்நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்று ரீல்ஸ் விடியோவுக்காக மேலே இருந்து கீழே குதித்துள்ளார்.

நீருக்கடியில் சென்று சிக்கிக்கொண்ட ஷைக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் குதித்த மற்றொரு நண்பர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்