viral videos
man jumping over moving car அதிவேகமாக் வரும் காரை அசால்டாக தாண்டும் வாலிபர் 4கோடி பேர் லைக் செய்த வீடியோ பார்க்க

அதிவேகமாக் வரும் காரை அசால்டாக தாண்டும் வாலிபர் 4கோடி பேர் லைக் செய்த வீடியோ பார்க்க
19 வயதான ஸ்ட்ரீமர் என்ற வாலிபர் ‘i show speed’ என்ற பெயரில் யூடியூபில் பிரபலமானாவர் . இவர் தன்னுடைய சேனலில் பலவிதமான சவால்கள் செய்து அந்த வீடியோவை தனது யூடியூபில் பதிவிட்டு பல லட்ச ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்ட்ரிமர் , வேகமாக வரும் ஒரு சொகுசு காரை தாவி குதித்து அசால்ட்டாக நிற்கிறார் அதோடு “உலகிலேயே இந்த சாகசத்தை செய்த முதல் நபர் நான் தான்” என்று தனது தந்தையுடன் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பதிவு செய்த இரண்டே நாட்களில் படு வைரலான இந்த வீடியோ சுமார் 4 கோடி பேர் லைக் செய்துள்ளனர். தற்போது அவர் செய்த ஒரு சாகசம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க: