man sitting on chair in middle of road சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்த நபர் நொடிபொழுதில் நிகழ்ந்த சம்பவம் வைரல் வீடியோ

சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்த நபர் நொடிபொழுதில் நிகழ்ந்த சம்பவம் வைரல் வீடியோ
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் பகுதியில் போலீஸ் பூத் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒருவர் குடி போதையில் நடுரோட்டில் நாற்காலி போட்டு சாலையின் நடுவே அமர்ந்து மழையை ரசித்தபடி உட்கார்ந்திருந்தார்.

அந்த பரபர்ப்பான சாலையில் இரு புறமும் வாகனங்கள் அந்த ஆசாமியை கடந்து செல்கிறது ஆனால் துளி கூட பயப்படாமல் நடுரோட்டில் சேர் போட்டு உட்கார்ந்துள்ளார்.
அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்த நாற்காலி உடைந்தபோதிலும் அந்த நபர் மீண்டும் எழுந்து எப்படி உட்கார்ந்து இருந்தாரோ அதேபோல் மறுபடியும் உட்கார்ந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. பிறகு அந்த போலீஸ் சோதனை சாவடி அருகே இருந்தவர் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காததாகவும் கூறப்படுகிறது.
வைரல் வீடியோ பார்க்க:
வைரல் வீடியோ பார்க்க: