man smashed ola e scooter ஷோரூமுக்கு வெளியே ஓலா ஸ்கூட்டரை சுத்தியலால் அடித்து நொறுக்கிய நபர் வைரல் வீடியோ

ஷோரூமுக்கு வெளியே ஓலா ஸ்கூட்டரை சுத்தியலால் அடித்து நொறுக்கிய நபர் வைரல் வீடியோ
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஓலா நிருவனம் . இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கியதாகவும், அதன்பிறகு அந்த ஸ்கூட்டரில் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அதை பழுது பார்த்ததற்காக அந்த நிறுவனம் ரூ.90,000 பில் வழங்கியதாக தெரிகிறது .

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் , ஒலா ஸ்கூட்டரை ஒரு வாகனத்தில் ஏற்றி வந்து நேராக ஒலா ஷோரூமுக்கு சென்றார் ஷோரூம் வாசலில் தனது ஸ்கூட்டரை ஆவேசத்துடன் கீழே தள்ளி சுத்தியலால் அடித்து நொறுக்கினார்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம், Ola Flectric தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனிடம் (NCH) தெரிவித்தது, அது பெற்ற 10,644 புகார்களில் 99.1 சதவிகிதம் தீர்க்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:
man smashed ola e scooter