viral videos

man swept away in water falls நீர்வீழ்ச்சியில் டைவ் அடித்தவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தம்ஹினி காட் நீர்வீழ்ச்சியில் டைவ் அடித்த சிறுவன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சிக்காட்சி

புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man swept away in water falls
man swept away in water falls

தென்மேற்க்கு பருவமழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார் மேலும் அவரது உடலை கடந்த 2 நாட்களாக தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வீடியோ பார்க்க 

CLICK HERE 

man swept away in water falls

Related Articles

Back to top button