viral videos
man take video with python முத்தம் கொடுத்த இளைஞரை கடித்த பாம்பு வைரல் வீடியோ

முத்தம் கொடுத்த இளைஞரை கடித்த பாம்பு வைரல் வீடியோ
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் ரீல்ஸ் எடுப்பதர்க்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது போல் ஒருவர் சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலை பாம்பை ரீல்ஸ் வீடியோ எடுப்பதர்க்காக பிடித்து அதற்கு முத்தம் கொடுக்க முயன்றார் அப்போது, அந்த பாம்பு திடீரென்று அவரது வாயில் கடித்தது .

உடனே அந்த இளைஞர் பாம்பின் வாயை தனது கைகளால் விரித்து தனது வாயை விடுவிக்க முயன்றார் . இதனை மற்றொருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார் ஆனல் இளைஞரை காப்பாற்ற வரவில்லை . இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ: