man travels on shark viral video நடுக்கடலில் சுறா மீது சவாரி செய்யும் நபர் வைரல் வீடியோ

நடுக்கடலில் சுறா மீது சவாரி செய்யும் நபர் வைரல் வீடியோ
ஒரு நபர் தனது நண்பர்களுடன் கப்பலில் சுற்றுலா சென்றுள்ளார். அந்த பகுதியில் நிறைய சுறாக்கள் உலாவும் என்பதை தெரிந்தே தான் அவர்கள் அங்கு சென்றிருக்கிறார். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அங்கு சுறாக்கள் கப்பலை சுற்றி வட்டமடிக்கின்றன. சுறாக்களை பார்த்ததும் சுற்றுலா பயணிகளால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. எல்லோரும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க,

ஒருவருக்கும் மட்டும் கடலில் உலாவிக் கொண்டிருந்த ஒரு சுறா மீது திடீரென குதித்துவிட்டார். அந்த நபரி நல்ல நேரமோ என்னவோ அந்த சுறாவும் அவரை ஏதும் செய்யவில்லை.
சிறிது தூரம் அந்த சுறாவின் மீது சவாரி செய்தார் . ஆனால் கப்பலில் இருந்த அவருடைய நண்பர்கள் அச்சத்தில் அவரை மீண்டும் கப்பலுக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர். இந்த வீடியோ பழைய வீடியோ போல் தெரிகிறது ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது
வைரல் வீடியோ பார்க்க: