viral videos
man was beaten and tied bannet உணவு திருடிய இளைஞரை காரின் பானெட்டில் கட்டி தாக்கிய உரிமையாளர் வைரல் வீடியோ

உணவு திருடிய இளைஞரை காரின் பானெட்டில் கட்டி தாக்கிய உரிமையாளர் வைரல் வீடியோ
குஜராத்தின் மாநிலம் கோத்ராவை பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் உள்ளூர் தம்பாலாவில் உள்ள கடையிலிருந்து பூச்சி கொல்லி மற்றும் உணவுகளைத் திருட முயன்ற போது அந்த கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்களால் பிடிபட்டார்.

பிடிப்பட்ட இளைஞரை கடுமையாக அடித்து உதைத்து ஒரு காரின் பானெட்டில் கட்டி கொட்டும் மழையில் அப்பகுதியைச் சுற்றி வந்ததுள்ளனர்.
இந்த சம்பவத்தை சுற்றியுள்ளவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, போலீசார் அதை கவனத்தில் கொண்டு குற்றவாளிகளான இருதரப்பினர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
வைரல் வீடியோ பார்க்க: