viral videos
MS Dhoni signs on fan’s shoe ரசிகரின் ஷூவில் ஆட்டோகிராப்யிட்ட தோனி வைரல் வீடியோ
M.S.தோனி தனது ரசிகரின் ஷூவில் கையெழுத்திட்ட வைரல் வீடியோ

MS Dhoni signs on fan’s shoe ரசிகரின் ஷூவில் ஆட்டோகிராப்யிட்ட தோனி வைரல் வீடியோ. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் M.S.தோனி தனது ரசிகரின் ஷூவில் கையெழுத்திட்டு உள்ளர் . இந்த வீடியோ தர்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது

அந்த வீடியோவை பற்றி அந்த ரசிகர், M.S.தோனி அவரது ரசிகரின் ஷூவில் கையெழுத்திட்டு தனது நேசத்துக்குரிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டார் என்றும் “தனது நாளை உருவாக்கியதற்காக” கனவு நாயகன் தோனிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
MS Dhoni signs on fan’s shoe
வீடியோ பார்க்க