viral videoslifestylePuducherry News

new building collapsed புதுச்சேரியில் 3 மாடி வீடு சரிந்து விழுந்த நேரடி வீடியோ

3 மாடி வீடு சீட்டுகட்டு போல் இடிந்து விழுந்து விபத்து

new building collapsed புதுச்சேரியில் 3 மாடி வீடு சரிந்து விழுந்த நேரடி வீடியோ

கால்வாய் அருகே 3 மாடியில் கட்டிய புதிய வீடு சீட்டுகட்டு போல் இடிந்து விழுந்து விபத்து நேரடி வீடியோ

new building collapsed
new building collapsed

collapsed house in puducherry

புதுச்சேரியில் உள்ள உப்பளம் உப்பனாரு வாய்க்கால் அருகே சாவித்திரி என்பவர் 3 மாடியில் புதிதாக வீடு கட்டியுள்ளார் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் வீடு இடிந்து விழுந்தது வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

விடியோ பார்க்க CLICK HERE

Related Articles

Back to top button