panda attacks caretaker in zoo உயிரியல் பூங்காவில் பெண் பராமரிப்பாளரை தாக்கிய பாண்டா வைரல் வீடியோ

உயிரியல் பூங்காவில் பெண் பராமரிப்பாளரை தாக்கிய பாண்டா வைரல் வீடியோ
அன்பான இயல்பை கொண்ட பாண்டா ஆக்ரோஷமாக மாறி பராமரிப்பாளரை தாக்கியது சம்பவம் பெரும் அதிற்ச்சியை எற்படித்தியுள்ளது
சீனாவில் உள்ள சோங்கிங் உயிரியல் பூங்காவில் டிங் டிங் என்ற ஒன்பது வயது பாண்டா உள்ளது . அந்த பாண்ட தடைசெய்யப்பட்ட பாதையில் நுழைய முயற்சிப்பதைக் பார்த்த பெண் பராமரிப்பாளர், கதவை வலுக்கட்டாயமாக மூட முர்ப்பட்டார் . ஆனால் அந்த பாண்டா அதை தடுத்து மீண்டும் நுழைய முயன்றது அதை அந்த பெண் பராமரிப்பாளர் தடுக்கவே கோபமடைந்த பாண்டா எதிர்பாராத விதமாக தாக்க தொடங்கியது.

இந்த தாக்குதலை தடுக்க அங்குள்ள மற்ற தொழிலாளர்கள் முயற்சித்தனர் ஆனல் டிங் டிங் அந்தப் பெண் பராமரிப்பாளரின் மேல் ஏறி கடிக்க முயன்றது. சில நிமிட போராடிய பிறகு, பாண்டாவை காலால் உதைத்து தள்ளிவிட்டார். இறுதியில் அந்தப் பெண் காயமின்றி அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, தற்போது வைரலாகி வருகிரது
வைரல் வீடியோ பார்க்க: