Pawan Kalyan and Jagan Mohan Reddy fans conflict தியேட்டரில் மோதிக்கொண்ட ரசிகர்கள் வைரல் வீடியோ
Pawan Kalyan and Jagan Mohan Reddy fans conflict பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ரசிகர்களுக்கு இடையே மோதல்
ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக யாத்ரா- 2 பிப். 8ம் தேதியான வெளியானது. மம்மூட்டி மற்றும் ஜீவா முக்கிய கதாபத்திரத்தில் நடித்த இந்த படத்தை மகி வி. ராகவ் இயக்கி உள்ளார்.

2019ம் ஆண்டு ’யாத்ரா’ எனும் பெயரில் முன்னாள் ஆந்திர முதல்வர் திரு ராஜசேகர ரெட்டி பற்றிய படம் தயாரிக்கபட்டு வெளியானது. அவருக்கு பின் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி எப்படி ஆந்திராவின் முதலமைச்சராக ஆனார் என்பது ‘யாத்ரா 2’ கதையாகும்.
ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்ட போது பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ரசிகர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.மேலும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது
Pawan Kalyan and Jagan Mohan Reddy fans conflict
வீடியோ பார்க்க CLICK HERE